DMK Government

#ElectionResults #LIVE தி.மு.க கூட்டணி 160 தொகுதிகளில் முன்னிலை... அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முன்னணி நிலவரம் உடனுக்குடன்...

#ElectionResults #LIVE தி.மு.க கூட்டணி 160 தொகுதிகளில் முன்னிலை... அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on
2 May 2021, 07:39 PM

தேர்தல் முடிவுகள் 2021 அறிவிப்பு : தி.மு.க கூட்டணி வெற்றி பெற்ற தொகுதிகள்!

#ElectionResults #LIVE தி.மு.க கூட்டணி 160 தொகுதிகளில் முன்னிலை... அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி!
#ElectionResults #LIVE தி.மு.க கூட்டணி 160 தொகுதிகளில் முன்னிலை... அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி!
#ElectionResults #LIVE தி.மு.க கூட்டணி 160 தொகுதிகளில் முன்னிலை... அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி!
#ElectionResults #LIVE தி.மு.க கூட்டணி 160 தொகுதிகளில் முன்னிலை... அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி!
2 May 2021, 09:43 AM

விளாத்திகுளம் தி.மு.க வேட்பாளர் மார்க்கண்டேயன் வெற்றி!

2 May 2021, 09:43 AM

கீழ்வேளூர் தொகுதியில் தி.மு.க கூட்டணி வேட்பாளர் நாகை மாலி வெற்றி!

2 May 2021, 09:42 AM

குன்னூர் தொகுதியில் தி.மு.க வேட்பாளர் ராமச்சந்திரன் வெற்றி

2 May 2021, 09:41 AM

காட்பாடி தொகுதியில் தி.முக வேட்பாளர் துரைமுருகன் மீண்டும் முன்னிலை!

2 May 2021, 09:35 AM

தி.மு.க கூட்டணி 162 தொகுதிகளில் முன்னிலை!

2 May 2021, 09:33 AM

13 வது சுற்றில் தாராபுரம் தொகுதியில் 1159 வாக்குகள் வித்தியாசத்தில் தமிழக பா.ஜ.க தலைவர் எல்.முருகன் பின்னடைவு!

2 May 2021, 09:27 AM

துறைமுகம் தொகுதி திமுக வேட்பாளர் சேகர் பாபு முன்னிலை

துறைமுகம் தொகுதி எட்டாவது சுற்று நிலவரப்படி

திமுக - 23283

அதிமுக -15557

துறைமுகம் தொகுதி திமுக வேட்பாளர் சேகர்பாபு 7726வாக்கு எண்ணிக்கையில் முன்னிலையில் உள்ளார்.

2 May 2021, 09:26 AM

சேப்பாக்கம் 15 வது சுற்று முடிவில் உதயநிதி ஸ்டாலின் 35806 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை!

திமுக-51089

பாமக-15283

2 May 2021, 09:25 AM

அண்ணா நகர் 12 சுற்றுகள் முடிவில் 9379 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் மோகன் தொடர்ந்து முன்னிலை

திமுக - 30095

அதிமுக - 20716

அமமுக - 479

ம.நீ.ம - 6871

நாம் தமிழர் - 3833

2 May 2021, 09:18 AM

திருக்கோவிலூர் 16 சுற்றுகள் முடிவில் பொன்முடி 38933 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை!

பொன்முடி திமுக. 69252

கலிவரதன் பாஜக...30319

2 May 2021, 09:17 AM

சேப்பாக்கம் 14 வது சுற்று முடிவில் உதயநிதி ஸ்டாலின் 34128 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை!

திமுக-48552

பாமக-14434

2 May 2021, 09:14 AM

சைதாப்பேட்டை தொகுதியில் எட்டாவது சுற்று முடிவு

திமுக - 20667

அதிமுக - 15885

மநீம - 4302

நாம் தமிழர் - 2954

அமமுக - 642

திமுக வேட்பாளர் மா.சுப்பிரமணியம் 4782 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்

2 May 2021, 09:13 AM

எழும்பூர் தொகுதி 11 சுற்றுகள் முடிவில் திமுக முன்னிலை

திமுக - 35967

அதிமுக - 17795

ம.நீ.ம - 5510

அமமுக - 578

நாம் தமிழர் - 3410

11 சுற்றுகள் முடிவில் 18,172 வாக்குகள் வித்தியாசத்தில் பரந்தாமன் முன்னிலை!

2 May 2021, 09:12 AM

9 சுற்றுகள் முடிவில் கொளத்தூர் தொகுதியில் திமுக தொடர்ந்து முன்னிலை

திமுக - 30121

அதிமுக - 10711

அமமுக - 362

நாம் தமிழர் - 3676

மநீம- 3975

19,410 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலை!

2 May 2021, 09:12 AM

ஆயிரம் விளக்கு தொகுதியில் 10 சுற்றுகள் முடிவில் 16794 வாக்குகள் தி.மு.க முன்னிலை

திமுக - 29195

பாஜக - 12401

மநீம - 4818

அமமுக - 461

நாம் தமிழர் -3358

2 May 2021, 09:11 AM

மயிலாப்பூர் தொகுதியில் ஒன்பதாவது சுற்று முடிவு : திமுக வேட்பாளர் முன்னிலை

திமுக - 19,920

அதிமுக - 19,467

மநீம - 4489

நாம் தமிழர் - 2838

அமமுக - 237

திமுக வேட்பாளர் ஒன்பதாவது சுற்று முடிவில் 453 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்

2 May 2021, 09:10 AM

சைதாப்பேட்டை தொகுதியில் ஏழாவது சுற்று முடிவு

திமுக - 18186

அதிமுக - 14227

மநீம - 3748

நாம் தமிழர் - 2598

அமமுக - 559

திமுக வேட்பாளர் மா சுப்பிரமணியம் ஏழாவது சுற்று முடிவில் 3959 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.

2 May 2021, 09:09 AM

ராயபுரம் தொகுதி 8 சுற்று முடிவில் திமுக 8638 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை!

திமுக -23775

அதிமுக-15137

2 May 2021, 08:10 AM

12 சுற்றுகளின் முடிவில் எழும்பூர் தொகுதியின் தி.மு.க வேட்பாளர் பரந்தாமன் 20,080 வாக்குகள் வித்தியாசத்தில் அ.தி.மு.க கட்டணி வேட்பாளர் ஜான்பாண்டியனை முந்தியுள்ளார்.

2 May 2021, 08:06 AM

திருக்கோவிலூர் : 13 சுற்றுகள் முடிவில் பொன்முடி முன்னிலை

பொன்முடி திமுக - 56979

கலிவரதன் பாஜக - 26426

வித்தியாசம் - 30553

2 May 2021, 07:57 AM
2 May 2021, 07:32 AM

கொளத்தூர் தொகுதியில் எட்டு சுற்றுகளின் முடிவில் தி.மு.க தலைவர் ஸ்டாலின், அதிமுக வேட்பாளரை விட 17,476 வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளார்.

மு.க.ஸ்டாலின் - 26,789

ஆதி ராஜாராம் - 9313

2 May 2021, 07:30 AM

பெரம்பலூர் சட்டமன்ற தொகுதி 12-வது சுற்றுப்படி மொத்த வாக்குகள் விபரம்!

தி.மு.க. வேட்பாளர் ம.பிரபாகரன்-47,964 வாக்குகளும்,

அ.தி.மு.க. வேட்பாளர் தமிழ்ச்செல்வன் 36,872 வாக்குகளும் பெற்றுள்ளனர்.

தி.மு.க. வேட்பாளர் ம.பிரபாகரன் 11,092 வாக்குகள் பெற்று தொடர்ந்து முன்னிலை வகிக்கிறார்.

2 May 2021, 07:28 AM

12வது சுற்று: செஞ்சி சட்டமன்ற தொகுதி

திமுக வேட்பாளர் செஞ்சி கே எஸ் மஸ்தான் - 48307

பா.ம.க.வேட்பாளர் ராஜேந்திரன் 33439

12வது சுற்றில் திமுக வேட்பாளர் செஞ்சி கே. எஸ் .மஸ்தான்

14868 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலை

2 May 2021, 07:26 AM

தி.மு.க கூட்டணி 147 தொகுதிகளில் முன்னிலை!

2 May 2021, 06:44 AM

திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதி முன்னிலை நிலவரம்...

சுற்று - 8

திமுக எ.வ.வேலு- 36312

பாஜக தணிகைவேல்- 12189

24123வாக்குகள் அதிகம் பெற்று எ.வ.வேலு முன்னிலை.

2 May 2021, 06:43 AM

திருக்கோவிலூர் 9 சுற்று முடிவில் பொன்முடி முன்னிலை

பொன்முடி திமுக - 39162

கலிவரதன் பாஜக -18458

வித்தியாசம்...20704

2 May 2021, 06:40 AM

16,819 வாக்குகள் வித்தியாசத்தில் உதயநிதி ஸ்டாலின் முன்னிலை!

சேப்பாக்கம் முன்னணி நிலவரம்

திமுக 21654

அதிமுக 4835

6 சற்றுகள் முடிவில் 16819 வாக்கு வித்தியாசத்தில் உதயநிதி ஸ்டாலின் முன்னிலை

2 May 2021, 06:38 AM

வேளச்சேரி தொகுதியில் ஆறாவது சுற்று முடிவு

காங்கிரஸ் - 12648

அதிமுக - 12032

மநீம - 4224

நாம் தமிழர் - 2875

அமமுக - 434

காங்கிரஸ் வேட்பாளர் அசன் மவுலானா 616 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்

2 May 2021, 06:22 AM

தாம்பரம் சட்டமன்ற தொகுதியில் 3வது சுற்றில் திமுக முன்னிலை.

திமுக - 10253.

அதிமுக - 6252.

அமமுக - 384.

நாதக - 1824.

மநீம - 1219.

நோட்டா - 145.

4001 வாக்குகள் வித்யாசத்தில் திமுக முன்னிலை.

2 May 2021, 06:20 AM

ராயபுரம் மூன்றாம் சுற்று

திமுக 8716

அதிமுக 5836

திமுக 2880 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை

2 May 2021, 06:20 AM

தி.நகர் ஐந்தாம் சுற்று முடிவு

அதிமுக:9208

திமுக:13043

அமமுக:164

மநீம:2939

நா.த.க:2213

தி.நகர் தொகுதியில் 3835 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக முன்னிலை!

2 May 2021, 06:19 AM

5 சுற்றுகளின் முடிவில் எழும்பூர் தொகுதியின் தி.மு.க வேட்பாளர் பரந்தாமன் 6,474 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக கட்டணி வேட்பாளர் ஜான்பாண்டியனை முந்தியுள்ளார்.

2 May 2021, 06:18 AM

செஞ்சி சட்டமன்றத் தொகுதி : 8ஆவது சுற்று:

திமுக வேட்பாளர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் பெற்ற வாக்குகள் 33333

பா.ம.க.வேட்பாளர் ராஜேந்திரன் 20694

8வது சுற்றில் திமுக வேட்பாளர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான்

12,639 வாக்குகள் பெற்று முன்னிலை

2 May 2021, 06:16 AM

ஆலந்தூர் 4 வது சுற்று முடிவில்

அதிமுக 14357

திமுக 23004

8647 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் தா.மோ.அன்பரசன் முன்னிலை

2 May 2021, 06:09 AM

பெரம்பலூர் (தனி) சட்டமன்ற தொகுதி 8 - வது சுற்று வரை தி.மு.க.தொடர்ந்து முன்னிலை!

தி.மு.க. வேட்பாளர் ம.பிரபாகரன்-31,620 வாக்குகளும்

அ.தி.மு.க. வேட்பாளர் தமிழ்ச்செல்வன் 25,073 வாக்குகளும் பெற்றுள்ளனர்.

8- வது சுற்று வரையில், தி.மு.க. வேட்பாளர் ம.பிரபாகரன் 6,547 வாக்குகள் பெற்று முண்ணிலை வகிக்கிறார்.

2 May 2021, 06:06 AM
2 May 2021, 06:05 AM

செங்கல்பட்டு சட்டமன்ற தொகுதி: திமுக முன்னிலை

வாக்கு எண்ணிக்கை சுற்று - 7

வரலட்சுமி மதுசூதனன் (திமுக) - 21413

கஜேந்திரன் ( அதிமுக) - 17366

அதிமுக வேட்பாளரை விட 4.047 வாக்குகள் அதிகம் பெற்று திமுக வேட்பாளர் வரலட்சுமி மதுசூதனன் முன்னிலை

2 May 2021, 06:04 AM

அணைக்கட்டு சட்டமன்ற தொகுதி

தி.மு.க வேட்பாளர் ஏ பி நந்த குமார் 17182 வாக்குகள் பெற்றுள்ளார்

அதிமுக வேட்பாளர் வேலழகன் 12552

திமுக வேட்பாளர் 4630 வாக்குகள் அதிகம் பெற்று ஏபி நந்தகுமார் முன்னணியில் உள்ளார்

2 May 2021, 06:03 AM

7வது சுற்று : செஞ்சி சட்டமன்றத் தொகுதியில் தி.மு.க வேட்பாளர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் பெற்ற வாக்குகள் 29184

பா.ம.க.வேட்பாளர் ராஜேந்திரன் 18413

10 771 வாக்குகள் பெற்று தி.மு.க முன்னிலை

2 May 2021, 06:00 AM

5 சுற்றுகள் முடிவில் சேப்பாக்கம் தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் 13,880 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை!

2 May 2021, 05:56 AM

சென்னையை முழுமையாகக் கைப்பற்றிய தி.மு.க!

சென்னை மாவட்டத்திற்குட்பட்ட 16 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கிறது தி.மு.க கூட்டணி!

2 May 2021, 05:52 AM

மதுரவாயல் சட்டமன்றத் தொகுதி

3 வது சுற்று முடிவில்

திமுக காரப்பாக்கம் கணபதி 12465

அதிமுக அமைச்சர் பெஞ்சமின் 9974

திமுக 2491 வாக்குகள் முன்னிலை

2 May 2021, 05:52 AM

துறைமுகம் தொகுதி

3 வது சுற்றில் திமுக முன்னிலை....

1,271 வாக்கு வித்தியாசத்தில் சேகர்பாபு முன்னிலை.

2 May 2021, 05:51 AM

சிவகங்கை மாவட்டம் - திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி

இரண்டாவது சுற்று முடிவின் படி திமுக வேட்பாளர் கே.ஆர்.பெரியகருப்பன் (திமுக ) அதிமுக வேட்டாளர் மருது அழகுராஜை விட 3420 வாக்குகள் முன்னிலை!

2 May 2021, 05:50 AM

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தொகுதி

காங்கிரஸ் வேட்பாளர் மாங்குடி மூன்றாம் சுற்று முடிவில் பெற்ற வாக்குகள் 7587 .பா.ஜ.க வேட்பாளர் எச். ராஜா 3826.

காங் வேட்பாளர் மாங்குடி 3726 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலை.

2 May 2021, 05:49 AM
2 May 2021, 05:48 AM

சைதாப்பேட்டை தொகுதியில் நான்காவது சுற்றிலும் திமுக வேட்பாளர் முன்னிலை

திமுக - 10444

அதிமுக - 8087

மநீம - 1084

நாம் தமிழர் - 1183

அமமுக - 370

திமுகு வேட்பாளர் மா.சுப்பிரமணியன் 2357 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.

2 May 2021, 05:46 AM

விழுப்புரம் 5ஆவது சுற்றில் பொன்முடி முன்னிலை

பொன்முடி திமுக - 22009

கலிவரதன் பாஜக - 9652

வித்தியாசம்...12357

2 May 2021, 05:45 AM

செஞ்சி சட்டமன்றத் தொகுதி: 6 சுற்றுகள் முடிவு

திமுக வேட்பாளர் செஞ்சி கே எஸ் மஸ்தான் - 24942

பா.ம.க.வேட்பாளர் ராஜேந்திரன் 15985

6வது சுற்றில் திமுக வேட்பாளர்செஞ்சி கே. எஸ் .மஸ்தான் 8957 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலை

2 May 2021, 05:44 AM

பெரம்பலூர் (தனி) சட்டமன்ற தொகுதி 5 வது சுற்றில், தி.மு.க.வேட்பாளர் ம.பிரபாகரன் 1764 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலையில் உள்ளார்.

5 சுற்றுகளில் மொத்த வாக்குகள் விபரம்!

தி.மு.க. வேட்பாளர் ம.பிரபாகரன்-18,955

அ.தி.மு.க. வேட்பாளர் தமிழ்ச்செல்வன் 14,923 வாக்குகள் பெற்றுள்ளனர்.

2 May 2021, 05:43 AM

குறிஞ்சிப்பாடி நான்காவது சுற்று முடிவில் திமுக முன்னிலை.

எம் ஆர..கே பன்னீர்செல்வம் திமுக- 16121.

செல்வி ராமஜெயம் அதிமுக-15646

2 May 2021, 05:42 AM

திருவண்ணாமலை தொகுதி வேட்பாளர் எ.வ.வேலு 6வது சுற்றில் 17,176 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார்.

2 May 2021, 05:41 AM

சேப்பாக்கம் திருவல்லிக்கேணி : உதயநிதி ஸ்டாலின் முன்னிலை.

நான்காம் சுற்றுகள் முடிவில் சேப்பாக்கம் தொகுதியில் 10996 வாக்குகள் வித்தியாசத்தில் உதயநிதி முன்னிலை..

திமுக - 14448

பா.ம.க - 3452

அமமுக - 405

நாம் தமிழர் - 1444

ஐ.ஜே.கே - 800

2 May 2021, 05:39 AM

தி.நகர் சட்டமன்ற தொகுதியில் நான்கு சுற்று முடிவில் கட்சிகள் பெற்ற வாக்கு விபரம்

திமுக 10102

அதிமுக 7211

மநீம 2370

அமமுக 133

நாம் தமிழர் 1732

நான்கு சுற்று முடிவில் திமுக 2891 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறது.

2 May 2021, 05:38 AM

4 சுற்று முடிவில் கும்மிடிப்பூண்டி தொகுதி

டி.ஜே.கோவிந்தராசன் திமுக- 16719

பிரகாஷ் பா.ம.க. 13856

2863 வாக்குகள் திமுக முன்னிலை

2 May 2021, 05:37 AM

அம்பத்தூர் தொகுதி 5 வது சுற்று நிலவரம்.

திமுக -ஜோசப் சாமுவேல் -15865 வாக்குகள்.

அதிமுக - அலெக்சாண்டர்- 9078வாக்குகள்.

6787வாக்குகள் முன்னிலை

2 May 2021, 05:24 AM

விழுப்புரம் 4 சுற்றுகள் : பொன்முடி முன்னிலை

பொன்முடி திமுக. 17,945

கலிவரதன் பாஜக...7551

வித்தியாசம்:10,395

2 May 2021, 05:20 AM

சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் முன்னிலை..

2 சுற்றுகள் முடிவு:

திமுக - 7635

பா.ம.க - 1788

அமமுக - 189

நாம் தமிழர் - 746

ஐ.ஜே.கே -417

இரண்டு சுற்றுகள் முடிவில் 5,847 வாக்குகள் வித்தியாசத்தில் உதயநிதி ஸ்டாலின் முன்னிலை

2 May 2021, 05:20 AM

அண்ணா நகர் மூன்று சுற்று முடிவுகள்

திமுக வேட்பாளர் மோகன் 1923 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை.

திமுக - 6705

அதிமுக - 4782

அமமுக - 82

ம.நீ.ம - 1909

நாம் தமிழர் - 722

2 May 2021, 05:20 AM

ஆயிரம் விளக்கு தொகிதியில் இரண்டாம் சுற்றில் 3 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க முன்னிலை

திமுக - 5675

பாஜக -2520

மநீம -776

அமமுக - 76

நாம் தமிழர் -774

2 May 2021, 04:54 AM

கோவை தெற்கு 2வது சுற்று : காங்கிரஸ் முன்னிலை

காங். மயூரா ஜெயக்குமார் 2484

மநீம கமல்ஹாசன் 2283

பா.ஜ.க வானதி சீனிவாசன் 1521

2 May 2021, 04:34 AM

நாகப்பட்டினம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் தங்க.கதிரவனைவிட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர் ஆளூர் ஷானவாஸ் 398 வாக்குகள் அதிகம் பெர்ரு முன்னிலை.

2 May 2021, 04:30 AM

சைதாப்பேட்டை தொகுதியில் அதிமுக வேட்பாளர் சைதை துரைசாமியைவிட 424 வாக்குகள் அதிகம் பெற்று தி.மு.க வேட்பாளர் மா.சுப்பிரமணியன் முன்னிலை!

2 May 2021, 04:29 AM

மத்திய சென்னை தொகுதிக்கு உட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளிலும் தி.மு.க முன்னிலை!

2 May 2021, 04:28 AM

விழுப்புரம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் அமைச்சர் சி.வி.சண்முகத்தை விட 212 வாக்குகள் அதிகம் பெற்று திமுக வேட்பாளர் ஆர்.லட்சுமணன் முன்னிலை!

2 May 2021, 04:28 AM
2 May 2021, 04:27 AM

ராஜபாளையம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜியை விட 1909 வாக்குகள் அதிகம் பெற்று திமுக வேட்பாளர் தங்கபாண்டியன் முன்னிலை!

2 May 2021, 04:25 AM

ஆவடி தொகுதியில் அ.தி.மு.க வேட்பாளர் அமைச்சர் பாண்டியராஜனை விட 4009 வாக்குகள் அதிகம் பெற்று தி.மு.க வேட்பாளர் சா.மு.நாசர் முன்னிலை!

2 May 2021, 04:25 AM

இராயபுரம் தொகுதியில் அ.தி.மு.க வேட்பாளர் ஜெயக்குமாரை விட 702 வாக்குகள் அதிகம் பெற்று தி.மு.க வேட்பாளர் இரா.மூர்த்தி முன்னிலை!

2 May 2021, 04:24 AM

கொளத்தூர் தொகுதியில் முதல் சுற்று முடிவு

மு.க.ஸ்டாலின் (தி.மு.க) - 3199

ஆதிராஜாராம் (அதிமுக) - 1445

2 May 2021, 04:22 AM
2 May 2021, 04:20 AM

ராஜபாளையத்தில் அ.தி.மு.க வேட்பாளர் ராஜேந்திர பாலாஜி பின்னடைவு!

2 May 2021, 04:14 AM

அரவக்குறிச்சி தொகுதியில் தி.மு.க வேட்பாளர் ஆர்.இளங்கோ, எதிர்த்து போட்டியிட்ட பா.ஜ.க வேட்பாளர் அண்ணாமலையை விட 600 வாக்குகள் பெற்று முன்னிலை!

2 May 2021, 04:10 AM

ஆயிரம் விளக்கு தொகுதியில் தி.மு.க வேட்பாளர் மருத்துவர் எழிலன், பா.ஜ.க வேட்பாளர் குஷ்புவை விட 1973 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலை!

2 May 2021, 04:06 AM

ஆவடி தொகுதியில் மாஃபா பாண்டியராஜன் பின்னடைவு!

2 May 2021, 04:03 AM

பொள்ளாச்சி தொகுதியில் தி.மு.க முன்னிலை!

2 May 2021, 04:02 AM

தி.மு.க கூட்டணி 110 தொகுதிகளில் முன்னிலை!

2 May 2021, 03:57 AM

சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் தி.மு.க வேட்பாளர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலை.

3,317 வாக்குகள் பெற்று முன்னிலை.

2 May 2021, 03:54 AM

ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளிலும் திமுக முன்னிலை!

2 May 2021, 03:50 AM

தி.மு.க கூட்டணி 84 தொகுதிகளில் முன்னிலை!

2 May 2021, 03:49 AM

ஆலந்தூர் சட்டமன்ற தொகுதி : முதல் சுற்று எண்ணிக்கை

திமுக வேட்பாளர் தா.மோ.அன்பரசன்- 5621

அதிமுக வேட்பாளர் வளர்மதி- 3523

திமுக 2077 வாக்குகள் முன்னிலை.

2 May 2021, 03:42 AM

கீழ்பெண்ணாத்தூர் தொகுதி

தி.மு.க வேட்பாளர் கு.பிச்சாண்டி 4678

பா.ம.க வேட்பாளர் மீ.கா.செல்வகுமார் 2503

திமுக வேட்பாளர் 2168 வாக்குகள் முன்னிலை!

2 May 2021, 03:39 AM

விராலிமலை தொகுதியில் விஜயபாஸ்கர் பின்னடைவு!

2 May 2021, 03:39 AM

விழுப்புரம் தொகுதியில் சி.வி.சண்முகம் பின்னடைவு!

2 May 2021, 03:36 AM

குறிஞ்சிப்பாடி

எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் திமுக - 3945.

செல்வி ராமஜெயம் அதிமுக - 3534.

2 May 2021, 03:36 AM

தி.நகர் - முதல் சுற்று : தி.மு.க - 2,197 அ.தி.மு.க - 1,850

2 May 2021, 03:35 AM

சைதாப்பேட்டை தொகுதி முதல் சுற்று: தி.மு.க - 2673 அ.தி.மு.க - 1950

2 May 2021, 03:34 AM

திருத்தணி தி.மு.க வேட்பாளர் எஸ்.சந்திரன் 2,000 வாக்குகள் பெற்று முன்னிலை!

2 May 2021, 03:33 AM

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் தொகுதி தி.மு.க வேட்பாளர் பெ.சு.தி சரவணன் 107 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலை.

2 May 2021, 03:31 AM

தி.மு.க கூட்டணி 43 தொகுதிகளில் முன்னிலை!

2 May 2021, 03:28 AM

ஆவடி தி.மு.க வேட்பாளர் ஆவடி.சா.மு.நாசர் 500 வாக்குகள் பெற்று முன்னிலை!

2 May 2021, 03:24 AM

செங்கம் சட்டமன்ற தொகுதி தி.மு.க வேட்பாளர் மு.பெ.கிரி 1,300 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலை வகிக்கிறார்.

2 May 2021, 03:23 AM

செங்கல்பட்டு சட்டமன்ற தொகுதி தி.மு.க வேட்பாளர் வரலட்சுமி மதுசூதனன் முதல் சுற்றில் 1,463 வாக்குகள் முன்னிலை!

2 May 2021, 03:22 AM

செஞ்சி சட்டமன்ற தொகுதியில் முதல் சுற்றில் தி.மு.க வேட்பாளர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் 1,359 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை!

2 May 2021, 03:21 AM

திருவண்ணாமலை தொகுதியின் முதல் சுற்றில் தி.மு.க வேட்பாளர் எ.வ.வேலு 3,300 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலை.

2 May 2021, 03:18 AM

தி.மு.க கூட்டணி 30 தொகுதிகளில் முன்னிலை!

2 May 2021, 03:16 AM

தபால் வாக்கு எண்ணப்படும் நிலையில், தமிழகத்தின் பெரும்பாலான தொகுதிகளில் தி.மு.க கூட்டணி முன்னிலை பெற்று வருகிறது! 

2 May 2021, 03:11 AM

தபால் வாக்கு எண்ணிக்கையின்படி, 19 தொகுதிகளில் தி.மு.க கூட்டணி முன்னிலை!

2 May 2021, 03:05 AM

தொண்டாமுத்தூர் தொகுதியில் தபால் ஓட்டுகள் எண்ணுவதில் தாமதம் - முகவர்கள் வாக்குவாதம்!

2 May 2021, 03:04 AM

தி.மு.க கூட்டணி முன்னிலை வகிக்கும் தொகுதிகள்!

2 May 2021, 02:58 AM

தி.மு.க முன்னிலை!

கணக்கைத் துவங்கியது தி.மு.க... 7 தொகுதிகளில் தி.மு.க கூட்டணி முன்னிலை!

2 May 2021, 02:58 AM

தமிழகத்தில் சென்னை ஆயிரம் விளக்கு உள்ளிட்ட சில தொகுதிகளில் தபால் வாக்கு எண்ணும் பணியில் தாமதம்!

1 May 2021, 05:25 PM

தபால் வாக்குகள் எண்ணிக்கை துவக்கம்!

தமிழகத்தின் 234 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான சட்டமன்றப் பொதுத்தேர்தல் கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்றது. வாக்குப்பதிவு நிறைவடைந்து 26 நாட்கள் ஆன நிலையில், இன்று வாக்கு எண்ணிக்கை 8 மணிக்கு துவங்கியுள்ளது.

banner

Related Stories

Related Stories