தன் மக்களை மேம்பட்ட மக்களாய்க் காணவேண்டுமென்கிற ஆசையும், உண்மையான அக்கறையும் கொண்ட அனைவருக்கும், தன் வாழ்வில் கடைசிக் கட்டத்தில் ஒரு கவலை இருந்திருக்கும். பெரியாருக்கும் தன் கடைசி காலத்தில் அப்படி ஒரு கவலை இருந்தது.
பகுத்தறிவு பற்றியும், சமூக நீதி பற்றியும் தன் வாழ்நாள் முழுவதும் பேசியிருந்த பெரியார், இன்னும் தன் மக்களிடம் எடுத்துரைக்க நிறைய இருப்பதாகக் கவலை கொண்டார். அவரது கடைசி உரையிலும் அந்தப் பரிதவிப்பு இருந்தது.
பெரியார் விட்டுச் சென்ற இடத்திலிருந்து அதைத் தொடர ஒருவர் வந்தார்...