Tamilnadu

🔴#LIVE ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முடிவுகள் : EVKS.இளங்கோவன் தொடர்ந்து முன்னிலை - அ.தி.மு.க பின்னடைவு!

ஈரோடு இடைத்தேர்தல் முதல்சுற்றில் தி.மு.க. கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தொடர்ந்து முன்னிலையில் உள்ளார்.

🔴#LIVE  ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முடிவுகள் :  EVKS.இளங்கோவன் தொடர்ந்து முன்னிலை - அ.தி.மு.க பின்னடைவு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on
2 March 2023, 04:41 AM

15,000 வாக்குகள் வித்தியாசத்தில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் முன்னிலை!

🔴#LIVE  ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முடிவுகள் :  EVKS.இளங்கோவன் தொடர்ந்து முன்னிலை - அ.தி.மு.க பின்னடைவு!
2 March 2023, 04:09 AM

ஈரோடு கிழக்கு தொகுதி வாக்கு எண்ணிக்கை நிலவரம்!

🔴#LIVE  ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முடிவுகள் :  EVKS.இளங்கோவன் தொடர்ந்து முன்னிலை - அ.தி.மு.க பின்னடைவு!
2 March 2023, 04:02 AM

ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் முன்னிலை!

🔴#LIVE  ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முடிவுகள் :  EVKS.இளங்கோவன் தொடர்ந்து முன்னிலை - அ.தி.மு.க பின்னடைவு!
2 March 2023, 04:02 AM

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 27ம் தேதி நடைபெற்றது. இதற்காக, 238 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. இதில், 1,430 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், 310 விவிபேட் கருவிகள், 286 கட்டுப்பாட்டு கருவிகள் பயன்படுத்தப்பட்டன.

286 முதன்மை அலுவலர்கள், 858 வாக்குச்சாவடி அலுவலர்கள் மற்றும் 1,200 வாக்காளர்களுக்கு மேல் உள்ள வாக்குச்சாவடிகளில் பணியாற்றும் 62 அலுவலர்கள் என மொத்தம் 1,206 பேர் தேர்தல் பணியில் ஈடுபட்டனர். இடைத்தேர்தலில் 82 ஆயிரத்து 138 ஆண்கள், 88 ஆயிரத்து 37 பெண்கள், மூன்றாம் பாலினத்தவர் 17 பேர் என மொத்தம் 1 லட்சத்து 70 ஆயிரத்து 192 பேர் வாக்களித்தனர்.

இந்நிலையில் இடைத்தேர்தலில் தொடர்ந்து திமுக கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் 11,023 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். அ.தி.மு.க வேட்பாளர் 3718 வாக்குகள் பெற்று பின்னடைவை சந்தித்து வருகிறார்.

banner

Related Stories

Related Stories