நாங்குநேரி: 17 வது சுற்று முடிவுகள்
அ.தி.மு.க - 76,877
காங்கிரஸ் - 51,855
அ.தி.மு.க 25,022 வாக்குகள் முன்னிலை.
விக்கிரவாண்டியில் அ.தி.மு.க வேட்பாளர் வெற்றி!
அ.தி.மு.க : 1,13,407
தி.மு.க : 68,632
20வது சுற்று முடிவில் 44,775 வாக்குகள் அதிகம் பெற்று அ.தி.மு.க வெற்றி
நாங்குநேரி 13வது சுற்று முடிவுகள்!
அ.தி.மு.க: 64,297
காங்கிரஸ் : 44,572
நாம் தமிழர்: 1,825
ஹரி (சுயேட்சை) : 2276
விக்கிரவாண்டிஇடைத்தேர்தல் - 16வது சுற்று முடிவு!
அ.தி.மு.க : 92,955
தி.மு.க : 55,301
வித்தியாசம் : 37,654
விக்கிரவாண்டி : 12 வது சுற்று
அ.தி.மு.க: 69,808
தி.மு.க: 42,835
வித்தியாசம் 26,973
நாங்குநேரி 6வது சுற்று
அ.தி.மு.க - 28,974
காங்கிரஸ் - 18,601
10,373 - வாக்குகள் அ.தி.மு.க முன்னிலை
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் 11வது சுற்று
அ.தி.மு.க - 64,429
தி.மு.க - 39,231
வித்தியாசம் 25,198
காமராஜ் நகர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஜான்குமார் வெற்றி பெற்றதை அடுத்து முதலமைச்சர் நாராயணசாமி தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்
நாங்குநேரியில் அதிமுக வேட்பாளர் நாராயணன் 14,168 வாக்குகளும், காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் 9,869 வாக்குகளும் பெற்றுள்ளது.
3வது சுற்று முடிவில் அதிமுக வேட்பாளர் முன்னிலையில் உள்ளார்.
அதிமுக - 44,960
திமுக - 28,254
16,706 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக முன்னிலையில் உள்ளது
அதிமுக. : 9,381
காங்கிரஸ்: 6,348
நாம்தமிழர்: 274
3,033 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக முன்னிலையில் உள்ளது
ஜான் குமார் (காங்கிரஸ்) - 14,782
என்.ஆர்.காங்கிரஸ் - 7.611
7171 வாக்குகள் வித்தியாத்தில் காங்கிரஸ் வேட்பாளர் ஜான்குமார் வெற்றி பெற்றுள்ளார்
ரூபி மனோகரன்(காங்கிரஸ்) : 2275
நாராயணன் (அதிமுக) : 4407
2132 ஓட்டுகள் வித்தியாத்தில் அதிமுக முன்னிலையில் உள்ளது
விக்கிரவாண்டி தொகுதி முதல் சுற்று வாக்கு எண்ணிக்கையில் திமுக வேட்பாளர் 3265 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் 5312 வாக்குகளும் பெற்றுள்ளனர்
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் காலியாக இருந்த விக்கிரவாண்டி, நாங்குநேரி, காமராஜ் நகர் ஆகிய 3 தொகுதிகளுக்கு கடந்த 21ம் தேதி நடத்தப்பட்ட வாக்குப்பதிவுக்கான எண்ணிக்கை இன்று காலை முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.