வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தலில் தி.மு.க வேட்பாளர் கதிர் ஆனந்த வெற்றிப்பெற்றுள்ளார். அதனைத் தொடர்ந்து அண்ணா அறிவாலயத்தில் பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் திருவுருவப் படத்திற்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
அயராத உழைப்பும், சரியான வியூகமும் கொண்டு செயல்பட்ட உடன்பிறப்புகளின் தொண்டும், வேலூர் வாக்காளர்கள் தந்த ஆதரவும், ஆளுங்கட்சியின் அதிகார பலத்தையும் பணபலத்தையும் மீறி வேலூர் கோட்டையைக் கழகத்தின் வெற்றிக் கோட்டையாக்கியிருக்கிறது.
தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை
வேலூர் மக்களவைத் தொகுதியில் கிடைத்திருக்கும் வெற்றி தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் உழைப்பிற்கு கிடைத்த வெற்றி. இந்த வெற்றியை முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக காணிக்கையாக்குகிறேன் என வேலூர் மக்களவைத் தொகுதி தி.மு.க வேட்பாளர் கதிர் ஆனந்த் தெரிவித்துள்ளார்.
வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தலில் தி.மு.க வேட்பாளர் கதிர் ஆனந்த் மொத்தம் 4,85,340 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். தற்போது மாவட்ட ஆட்சியரிடம் வெற்றி சான்றிதழைக் கதிர் ஆனந்த பெற்றுக் கொண்டார்.
கதிர் ஆனந்த் (தி.மு.க) - 4,85,340 வாக்குகள்
ஏ.சி.சண்முகம் (அ.தி.மு.க+) - 4,77,199 வாக்குகள்
தீப லட்சுமி (நாம் தமிழர் கட்சி) - 26,995 வாக்குகள்
வேலூர் மக்களவை தொகுதியில் தி.மு.க வேட்பாளர் கதிர் ஆனந்த் 8,141 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
வேலூர் மக்களைத் தேர்தலில் தி.மு.க வேட்பாளர் கதிர் ஆனந்த் வெற்றி உறுதியானது.
தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உழைப்புக்கு வேலூர் தொகுதி மக்கள் அளித்துள்ள வெற்றி.
மக்கள் என்றைக்கும் தி.மு.கவின் பக்கம் தான் என்பதை வேலூர் தேர்தல் வெற்றி மீண்டும் நிரூப்பித்திருக்கிறது.
கதிர் ஆனந்த் (தி.மு.க) - 4,83,099 வாக்குகள்
ஏ.சி.சண்முகம் (அ.தி.மு.க+) - 4,75,365 வாக்குகள்
தீப லட்சுமி (நாம் தமிழர் கட்சி) - 26,797 வாக்குகள்
வேலூர் மக்களவை தொகுதியில் தி.மு.க வேட்பாளர் கதிர் ஆனந்த் 7,734 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
வேலூர் மக்களவைத் தேர்தலில் தி.மு.க வேட்பாளர் கதிர் ஆனந்த் வெற்றிமுகம்.
அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க-வினர் பட்டாசு வெடித்துக் கொண்டாட்டம்.
கதிர் ஆனந்த் (தி.மு.க) - 4,78,885 வாக்குகள்
ஏ.சி.சண்முகம் (அ.தி.மு.க+) - 4,70,395 வாக்குகள்
தீப லட்சுமி (நாம் தமிழர் கட்சி) - 26,502 வாக்குகள்
வேலூர் மக்களவை தொகுதியில் தி.மு.க வேட்பாளர் கதிர் ஆனந்த் 8,460 வாக்கு வித்தியாசத்தில்முன்னிலையில் உள்ளார்.
கதிர் ஆனந்த் (தி.மு.க) - 4,64,877 வாக்குகள்
ஏ.சி.சண்முகம் (அ.தி.மு.க+) - 4,53,295 வாக்குகள்
தீப லட்சுமி (நாம் தமிழர் கட்சி) - 25,679 வாக்குகள்
வேலூர் மக்களவை தொகுதியில் தி.மு.க வேட்பாளர் கதிர் ஆனந்த் 11,644 வாக்கு வித்தியாசத்தில்முன்னிலையில் உள்ளார்.
தி.மு.க வேட்பாளர் கதிர் ஆனந்த் 9 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை!
கதிர் ஆனந்த் - 4,43,938 வாக்குகள்
ஏ.சி. சண்முகம் - 4,34,490 வாக்குகள்
வாக்கு வித்தியாசம் -18,549
தி.மு.க வேட்பாளர் கதிர் ஆனந்த் 18 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை!
கதிர் ஆனந்த் - 3,89,575 வாக்குகள்
ஏ.சி. சண்முகம் - 3,71,026 வாக்குகள்
வாக்கு வித்தியாசம் -18,549
கதிர் ஆனந்த் (தி.மு.க) - 3,52,156 வாக்குகள்
ஏ.சி.சண்முகம் (அ.தி.மு.க+) - 3,34,658 வாக்குகள்
தீப லட்சுமி (நாம் தமிழர் கட்சி) - 18,782 வாக்குகள்
வேலூர் மக்களவை தொகுதியில் தி.மு.க வேட்பாளர் கதிர் ஆனந்த் 17,198 வாக்கு வித்தியாசத்தில்முன்னிலையில் உள்ளார்.
கதிர் ஆனந்த் (தி.மு.க) - 3,28,615 வாக்குகள்
ஏ.சி.சண்முகம் (அ.தி.மு.க+) - 3,13,694 வாக்குகள்
தீப லட்சுமி (நாம் தமிழர் கட்சி) - 15,753 வாக்குகள்
வேலூர் மக்களவை தொகுதியில் தி.மு.க வேட்பாளர் கதிர் ஆனந்த் முன்னிலையில் உள்ளார்.
கதிர் ஆனந்த் (தி.மு.க) - 2,74,015 வாக்குகள்
ஏ.சி.சண்முகம் (அ.தி.மு.க+) - 2,64,132 வாக்குகள்
தீப லட்சுமி (நாம் தமிழர் கட்சி) - 13,942 வாக்குகள்
வேலூர் மக்களவை தொகுதியில் தி.மு.க வேட்பாளர் கதிர் ஆனந்த் 9,883 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
கதிர் ஆனந்த் (தி.மு.க) - 2,64,140 வாக்குகள்
ஏ.சி.சண்முகம் (அ.தி.மு.க+) - 2,56,633 வாக்குகள்
தீப லட்சுமி (நாம் தமிழர் கட்சி) - 13,539 வாக்குகள்
வேலூர் மக்களவை தொகுதியில் தி.மு.க வேட்பாளர் கதிர் ஆனந்த் 7,507 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
ஏ.சி.சண்முகம் (அ.தி.மு.க+) - 2,40,351 வாக்குகள்
கதிர் ஆனந்த் (தி.மு.க) - 2,37,189 வாக்குகள்
தீப லட்சுமி (நாம் தமிழர் கட்சி) - 12,560 வாக்குகள்
ஏ.சி.சண்முகம் (அ.தி.மு.க+) - 2,28,529வாக்குகள்
கதிர் ஆனந்த் (தி.மு.க) - 2,21,604 வாக்குகள்
தீப லட்சுமி (நாம் தமிழர் கட்சி) - 11,885 வாக்குகள்
ஏ.சி.சண்முகம் (அ.தி.மு.க+) - 1,87,750 வாக்குகள்
கதிர் ஆனந்த் (தி.மு.க) - 1,74,646 வாக்குகள்
தீப லட்சுமி (நாம் தமிழர் கட்சி) - 9,273 வாக்குகள்
அ.தி.மு.க வேட்பாளர் முன்னிலை!
ஏ.சி.சண்முகம் (அ.தி.மு.க+) - 1,41,423 வாக்குகள்
கதிர் ஆனந்த் (தி.மு.க) - 125,726 வாக்குகள்
தீப லட்சுமி (நாம் தமிழர் கட்சி) - 7,091 வாக்குகள்
வேலூர் மக்களவை தொகுதியில் அ.தி.மு.க வேட்பாளர் முன்னிலை!
அ.தி.மு.க - 1,32,015 வாக்குகள்
தி.மு.க - 1,17,332 வாக்குகள்
நாம் தமிழர் கட்சி - 6,590 வாக்குகள்
வேலூர் மக்களவை தொகுதியில் அ.தி.மு.க வேட்பாளர் முன்னிலை!
அ.தி.மு.க - 1,18,874 வாக்குகள்
தி.மு.க - 1,05,623 வாக்குகள்
நாம் தமிழர் கட்சி - 5,735 வாக்குகள்
வேலூர் மக்களவை தொகுதியில் அ.தி.மு.க வேட்பாளர் முன்னிலை!
அ.தி.மு.க - 1,05,301 வாக்குகள்
தி.மு.க - 93,411 வாக்குகள்
நாம் தமிழர் கட்சி - 5,041 வாக்குகள்
வேலூர் மக்களவை தொகுதி தேர்தல் முடிவுகள் :
வேலூர் மக்களவை தொகுதியில் இழுபறி!
அ.தி.மு.க - 85,513 வாக்குகள்
தி.மு.க - 82,814 வாக்குகள்
தி.மு.க - 62,210 வாக்குகள்
அ.தி.மு.க - 66,962 வாக்குகள்
நாம் தமிழர் - 2,791 வாக்குகள்
தி.மு.க - 34,052 வாக்குகள்
அ.தி.மு.க 32,511 வாக்குகள்
நாம் தமிழர் - 501 வாக்குகள்
வேலூர் மக்களவை தொகுதியில் தி.மு.க வேட்பாளர் கதிர் ஆனந்த் 1,541 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்
வேலூர் மக்களவை தொகுதிக்கான வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது.
வேலூர் மக்களவை தொகுதிக்கான தேர்தல் ஆகஸ்ட் 5ம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதையடுத்து வேட்பு மனுத்தாக்கல் 11ம் தேதி தொடங்கி கடந்த 18ம் தேதி முடிவடைந்தது. இந்த தேர்தலில் தி.மு.க. சார்பில் கதிர்ஆனந்த், அ.தி.மு.க சார்பில் புதிய நீதிக்கட்சி நிறுவன தலைவர் ஏ.சி.சண்முகம் போட்டியிட்டனர்
இதனையொட்டி வேலூர் மக்களவை தேர்தல் கடந்த 5-ந் தேதி நடைபெற்றது. பதிவான வாக்குகள் இராணிப்பேட்டை பொறியியல் கல்லூரியில் இன்று எண்ணப்படுகிறது. இதனையொட்டி அங்கு அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. தற்போது வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது.