புவனேஸ்வர் குமார் ரன் எதுவும் எடுக்காமல் பெர்குசன் பந்து வீச்சில் அவுட்.
யுஸ்வேந்திர சாஹல் - 1 *
217 ரன்களுக்கு 7 விக்கெட்டுகள் இழந்த நிலையில் புவனேஷ்குமார் 0, தோனி 49 ரன்களுடனும் தொடர்ந்து ஆடி வருகின்றனர்.
இந்திய அணி வெற்றி பெற 5 ஓவர்களில் 52 ரன்கள் தேவை.
188 ரன்களுக்கு 6 விக்கெட்டுகள் இழந்த நிலையில் ஜடேஜா 66, தோனி 33 ரன்களுடனும் தொடர்ந்து ஆடி வருகின்றனர்.
39 பந்துகளில் அரைசதம் கடந்தார் ரவீந்திர ஜடேஜா!
இந்தியா - 168/6 (ஓவர் 42)
39 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு இந்திய அணி 141 ரன்கள் எடுத்துள்ளது. சாண்ட்னர் பந்தில் மற்றொரு சிக்ஸர் விளாசினார் ஜடேஜா!
தோனி - 23* ஜடேஜா - 32*
33 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு இந்திய அணி 106 ரன்கள் எடுத்துள்ளது. 33-வது ஓவரில் ஆட்டத்தின் முதல் சிக்ஸர் விளாசினார் ஜடேஜா.
தோனி - 14*
ஜடேஜா - 9*
ஹர்திக் பாண்ட்யா 32 ரன்களில் மிட்செல் சான்ட்னெர் பந்து வீச்சில் அவுட்!
இந்தியா - 92/6 (ஓவர் 30.3)
30 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு இந்திய அணி 92 ரன்கள் எடுத்துள்ளது;
ஹர்திக் பாண்ட்யா - 32 *
தோனி - 10 *
ரிஷப் பண்ட் 32 ரன்களுக்கு அவுட்
இந்திய அணி 22.5 ஓவர்களுக்கு 71/5 ரன்கள் எடுத்துள்ளது.
இந்தியா - 70/4 (ஓவர்கள் 20)
ரிஷப் பண்ட் - 31*
ஹர்திக் பாண்ட்யா - 22*
15 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 43 ரன்கள்!
ரிஷப் பன்ட் - 20*
ஹர்திக் பாண்ட்யா - 9*
13 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 37 ரன்கள்!
ரிஷப் பன்ட் - 19*
ஹர்திக் பாண்ட்யா - 5*
12 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 35 ரன்கள்!
ரிஷப் பன்ட் - 18*
ஹர்திக் பாண்ட்யா - 4*
இந்திய அணி 10 ஓவர்கள் முடிவில் 24 ரன்களுக்கு 4 விக்கெட்டை இழந்தது.
கேட்ச் கொடுத்து அவுட் ஆனார் தினேஷ் கார்த்திக்!
25 பந்துகளை எதிர்கொண்ட தினேஷ் கார்த்திக் 6 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
இந்திய அணி 9 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 19 ரன்கள்!
5 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 6 ரன்கள்!
பண்ட் - 1* (2)
கார்த்திக் - 0*(5)
ரோகித் சர்மா, கேப்டன் விராட் கோலி ஆகியோர் ஒரு ரன்னில் ஆட்டமிழந்த நிலையில் கே.எல்.ராகுலும் 1 ரன்னில் அவுட்!
கேப்டன் விராட் கோலி 1 ரன்னில் டிரென்ட் போல்ட் பந்து வீச்சில் எல்பிடபுள்யூ ஆனார். கோலி ரிவ்யூ கேட்ட நிலையில் அவுட் உறுதி செய்யப்பட்டது!
இந்திய அணி 2 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு, 5 ரன்கள் எடுத்துள்ளது!
முதல் விக்கெட்டை இழந்தது இந்தியா!
4 பந்துகளில் 1 ரன் எடுத்த நிலையில் மேட் ஹென்றி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார் ரோஹித் சர்மா!
இந்தியா - 2/0 ( 1 ஓவர்)
ரோஹித் சர்மா - 1 *
லோகேஷ் ராகுல் - 1 *
நியூசிலாந்து அணி நிர்ணயித்த இலக்கைத் துரத்த கே.எல்.ராகுல், ரோஹித் சர்மா ஓப்பனிங் இறங்கியுள்ளனர்.
நியூசிலாந்து : 239/8
புவனேஸ்வர் குமார் 3 விக்கெட்களை வீழ்த்தினார்.
புவனேஸ்வர்குமார் பந்து வீச்சில் மிட் விக்கெட்டில் இருந்த விராட் கோலியிடம் கேட்ச் கொடுத்து, வந்த வேகத்தில் வெளியேறினார் மேட் ஹென்றி.
நியூசிலாந்து - 225/7 (ஒவர் 48.1)
புவனேஸ்வர் குமார் பந்து வீச்சில் கேட்ச் ஆனார் டாம் லாதம் (10)
ராஸ் டெய்லர் 74 ரன்களில் ஜஸ்பிரித் பும்ரா பந்து வீச்சில் ரன் அவுட் ஆனார்.
நேற்று மழையால் பாதிக்கப்பட்ட அரையிறுதிப் போட்டி நிறுத்தப்பட்ட ஓவரிலிருந்து மீண்டும் தொடங்கியது!
1. மழை பெய்யாத மாற்று நாளில் போட்டி நடத்தப்படலாம்.
2. அப்போதும் மழை பெய்தால் சூப்பர் ஓவர் முறையில் போட்டி முடிவு தீர்மானிக்கப்படலாம்.
3. சூப்பர் ஓவரிலும் வெற்றி முடிவு செய்யப்படாத நிலை ஏற்பட்டால் புள்ளி பட்டியலில் எந்த அணி முன்னிலையில் உள்ளதோ, அந்த அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றதாக அறிவிக்கப்படும்.
முதல் உலகக்கோப்பை அரையிறுதி போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.