<p>மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கர்நாடகா மற்றும் புதுச்சேரி அரசுகளை இல்லாமல் ஆக்குவதற்கு, மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசு கீழ்தனமான காரியங்களை செய்து வருகிறது என முரசொலி தலையங்கம் தெரிவித்துள்ளது.</p>