இந்தியா

Mayonnaise விற்பனைக்கு திடீர் தடை விதித்த தெலங்கானா அரசு காரணம் என்ன?

Mayonnaise விற்பனை மற்றும் உற்பத்திக்கு தெலங்கானா அரசு தடை விதித்துள்ளது.

Mayonnaise விற்பனைக்கு திடீர் தடை விதித்த தெலங்கானா அரசு காரணம் என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மோமோஸ், ஷவர்மா, சாண்ட்விச், பிரெட் ஆம்லெட் போன்ற உணவுப் பொருட்களில் Mayonnaise பயன்படுத்துவதால் அதன் சுவை மக்களுக்கு பிடித்துள்ளது. இதனால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பிடித்த ஒரு உணவாக Mayonnaise மாறியுள்ளது.

இந்நிலையில், Mayonnaise களந்து மோமோஸ் சாப்பிட்ட பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் 15 பேர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, பச்சை முட்டையில் இருந்து தயாரிக்கப்படும் மையோனைஸ் உற்பத்தி, சேமிப்பு மற்றும் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்களிடம் இருந்து தொடர்ந்து வந்த குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து புகார்களுக்கு மதிப்பளிக்கும் விதமாக தற்போது மையோனைஸ்க்கு தெலங்கானா அரசு தடை விதிக்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories