உலகம்

‘அமெரிக்காவில் அவசரநிலை பிரகடனம்’- அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவிப்பு!

கொரோனா வைரஸ் (கொவைட்-19) நோய் தொற்று காரணமாக அமெரிக்காவில் அவசர நிலையை அறிவித்தார் அதிபர் டொனால்டு டிரம்ப்.

‘அமெரிக்காவில் அவசரநிலை பிரகடனம்’- அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவிப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
பி.என்.எஸ்.பாண்டியன்
Updated on

கொலம்பியா மற்றும் 48 மாகாணங்களில் மட்டும் இதுவரை 1,930 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது வரை மொத்தம் 42 பேர் உயிரிழந்தனர், அவர்களில் 31 பேர் வாஷிங்டனைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

வாஷிங்டனில் 457 பேரும், கலிஃபோர்னியாவில் 4 பேரும், ஃபுளோரிடாவில் 2 பேரும், ஜார்ஜியா, கன்சாஸ், நியூ ஜெர்சி மற்றும் தெற்கு டகோட்டாவில் தலா ஒருவருக்கு கரோனா வைரஸ் நோய் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories