Tamilnadu
”நீட் விலக்கில் வெற்றி கிட்டும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம்” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி பேச்சு
தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என கடந்த ஆண்டு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டமுன்வடிவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமலேயே 142 நாட்கள் கழித்து அரசுக்கு அண்மையில் திருப்பியனுப்பியிருந்தார் ஆளுநர் ஆர்.என்.ரவி.
இதனால் தமிழ்நாடு சட்டமன்றத்தில் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டப்பட்டு மீண்டும் நீட் விலக்கு மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டிருக்கிறது.
சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களின் தொகுப்பை இங்கே காணலாம்
Also Read
-
திருப்பெரும்புதூரில் ESI மருத்துவமனை அமைக்க அனுமதி - TR.பாலு MP-யின் தொடர் முயற்சிகளுக்கு வெற்றி !
-
"இரட்டை நாக்கு படைத்தவர்களுக்கு பதில் சொல்ல தேவையில்லை" - அமைச்சர் சேகர் பாபு விமர்சனம் !
-
“7 மலைக்குன்றுகள், 200 இயற்கை நீர்ச்சுனைகள் அழிந்து போகும்!” : ஒன்றிய அரசுக்கு வைகோ கண்டனம்!
-
கூட்டாட்சி தத்துவத்தை உறுதிசெய்யும் இந்திய அரசியலமைப்பு : முரசொலி தலையங்கம்!
-
’சமத்துவம் மலரட்டும்' : பள்ளி பெயர் பலகையில் இருந்த ‘அரிசன் காலனி’ என்பதை அழித்த அமைச்சர் அன்பில் மகேஸ்!