Sports
தோனியை தக்கவைத்த CSK : 2025 IPL தொடரில் தக்கவைக்கப்பட்ட வீரர்களின் அணி விவரம்!
18 ஆவது ஐ.பி.எஸ் தொடர் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்குகிறது. இதற்கான வீரர்களின் ஏலம் டிசம்பரில் நடைபெறுகிறது. இந்நிலையில் ஒவ்வொரு அணியும் 6 வீரர்களை தக்கவைத்துக் கொண்டதற்கான பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை அணி :
எம்.எஸ்.தோனி,ருதுராஜ் கெய்க்வாட்,மதீஷா பதிரானா,ஷிவம் துபே,வீந்திர ஜடேஜா.
மும்பை இந்தியன்ஸ் :
ரோகித் சர்மா, ஹர்திக் பாண்டியா, பும்ரா, சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு :
விராட் கோலி, ரஜத் படிதார், யஷ் தயாள்
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் :
பாட் கம்மின்ஸ், அபிஷேக் சர்மா, நிதிஷ் குமார் ரெட்டி, ஹென்ரிச் கிளாசென், டிராவிஸ் ஹெட்
குஜராத் டைட்டன்ஸ் :
ரஷித் கான், ஷுப்மன் கில், சாய் சுதர்சன், ராகுல் டெவாடியா, ஷாருக்கான்
பஞ்சாப் கிங்ஸ் :
ஷஷாங்க் சிங் , பிரப்சிம்ரன் சிங்
ராஜஸ்தான் ராயல்ஸ் :
சஞ்சு சாம்சன், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரியான் பராக் , துருவ் ஜூரல், ஹெட்மயர், சந்தீப் சர்மா
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் :
ரிங்கு சிங், வருண் சக்ரவர்த்தி, சுனில் நரைன், ஆண்ட்ரே ரஸ்ஸல், ஹர்ஷித் ராணா, ரமன்தீப் சிங்
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் :
நிக்கோலஸ் பூரன், ரவி பிஷ்னோய், மயங்க் யாதவ், மொஹ்சின் கான், ஆயுஷ் படோனி
டெல்லி கேப்பிட்டல்ஸ் :
அக்சர் படேல், குல்தீப் யாதவ், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், அபிஷேக் போரல்
Also Read
-
”காற்று மாசு குறித்து விரிவான விவாதம் தேவை” : எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை!
-
”அதிமுக ஆட்சியில் போர்டு வைத்ததுபோல் அல்ல” : பழனிசாமிக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
-
தென்னிந்தியாவிலேயே முதன்முறை : ரூ. 18.18 கோடி செலவில் துல்லிய பொறியியல் தொழில்நுட்ப மையம்!
-
திருவள்ளூரில் ரூ.330 கோடியில் 21 தளங்களுடன் மாபெரும் டைடல் பூங்கா! : முதலமைச்சர் திறந்து வைத்தார்!
-
கடற்கரை - தாம்பரம் இடையே இயக்கப்படும் 28 மின்சார ரயில்கள் இன்று ரத்து! : கூடுதல் பேருந்துகள் இயக்கம்!