Politics
தமிழ்நாடு அரசின் 83 துறைகளில் 48-ஐ உருவாக்கியவர் கலைஞர்.. இதில் பயனடையாதவர்கள்தான் யாரும் உண்டா ?
முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் எழுத்தாற்றலை போற்றும் வகையில், அவருக்கு மெரினா கடற்கரையில் 134 அடி உயரத்தில், 81 கோடி ரூபாய் மதிப்பில் பேனா வடிவ நினைவுச் சின்னம் அமைக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
கடலுக்குள் அமைக்கப்படும் இந்த பேனா நினைவுச் சின்னத்தை சென்றடைய கடற்கரையில் 290 மீட்டர் நீளத்திற்கும் கடலுக்குள் 360 மீட்டர் நீளத்திற்கும் பாலம் அமைக்கப்படவுள்ளது. இதற்காக ஒட்டுமொத்தமாக 8,551.13 சதுர மீட்டர் இடம் பயன்படுத்தப்படவிருக்கிறது.
தமிழ்நாடு அரசின் இந்த அறிவிப்புக்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்துவரும் சிலர் மட்டும் தொடர்ந்து இந்த திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆனால், அதில் பலர் வாட்ஸ்அப்பில் வரும் போலி செய்திகளை நம்பி கலைஞர் பற்றி புரிந்துவைத்திருப்பவர்கள்தான்.
அவர்களுக்கு கலைஞர் தமிழ்நாட்டுக்கு கொண்டுவந்த திட்டங்கள் குறித்தும், தமிழுக்கு அவர் ஆற்றிய தொண்டுகள் குறித்தும் அறிந்தால் கலைஞரின் பேனாவை எழுப்ப அவர்களே முன்வருவர். தமிழ்நாட்டில் உள்ள 83 அரசு துறைகளில் 19 ஆண்டுகளாக தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த கலைஞரின் காலத்தில்தான் 48 துறைகள் உருவாக்கப்பட்டன.
கலைஞர் உருவாக்கிய 48 அரசு துறைகள் :
1) Tamil Nadu Tourism Development Corporation
2) TNACTCL
3) Tamil Nadu Textbook Corporation Limited
4) Tamil Nadu Dairy Development Corporation Limited
5) Tamil Nadu Ceramics Limited
6) Tamil Nadu State Farms Corporation Limited
7) Tamil Nadu Sugarcane Farm Corporation Limited
8) Tamil Nadu Goods Transport Corporation Limited
9) Dharmapuri District Development Corporation Limited
10) Tamil Nadu Civil Supplies Corporation
11) Tamil Nadu Spirit Corporation Limited
12) Tamil Nadu Graphite Limited
13) Cheran Engineering Corporation Limited
14) Tamil Nadu Theater Corporation Limited
15) AGROFED
16) CMRL
17) Tamil Nadu Transmission Corporation Limited
18) TNERC
19) TASCO
20) TNSAMB
21) TNFDC
22) TAHDCO
23) TAMCO
24) TUFIDCO
25) Tamil Nadu Transport Development Finance Corporation Limited
26) Tamil Nadu Power Finance and Infrastructure Development Corporation Limited
27) TNUIFSL
28) TAFCORN
29) TANTEA
30) TNBCGS
31) SIPCOT
32) SIDCO
33) ELCOT
34) TIDEL
35) TANCEM
36) TNSC
37) TWAD
38) CMDA
39) TNSCB
40) TNRDC
41) The Tamil Nadu Handicrafts Development Corporation Limited (Poompuhar)
42) Tamil Nadu Textile Corporation Limited
43) Tamil Nadu Zari Limited
44) Tamil Nadu Co-operative Textile Processing Mills Limited
45) Tamil Nadu Maritime Board
46) State Express Transport Corporation
47) Poompuhar Shipping Corporation Limited
48) Tamil Nadu State Transport Corporation Limited
பின்வரும் இந்த துறைகளில் கோடிக்கணக்கான பொதுமக்கள் பயன்பெற்றுவரும் நிலையில், இத்தகைய சாதனையாளரான கலைஞரின் சிலையை எதிர்ப்பவர்களை என்னதான் சொல்வது ?
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : ஒரு லட்ச வாக்குகள் வித்தியாசத்தில் பிரியங்கா காந்தி முன்னிலை!
-
திண்டுக்கல் சீனிவாசனின் ஒப்புதல் : “அதிமுக ஊழல் பற்றி இன்னும் சில மாதங்களில் மேலும் உண்மைகளை சொல்வார்”!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?