Politics
மும்மொழிக் கொள்கை - பின்வாங்கலா? பின்வாசலா?
வரலாற்றின் நீட்சியாக இந்தித் திணிப்பு இப்போது ’மும்மொழிக் கொள்கை?’ என ஆழ்ந்தெல்லாம் சிந்திக்க வேண்டியதில்லை. ஏனென்றால், இது நிச்சயமாக இந்தி திணிப்புக்கான முயற்சி தான். மொழிப்போரை கண்ட தமிழகத்திற்கு இந்த முயற்சியெல்லாம் சிறு தூசி மாதிரியே. இந்தித் திணிப்பு இப்போது புதிய கல்விக்கொள்கை என்ற பெயரில் வந்து நிற்பதை அம்பலப்படுத்துகிறது இந்த கமுக்கம் நிகழ்ச்சி.
Also Read
-
”2026 தேர்தலிலும் திமுகவே வெல்லும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்!
-
”நம்பிக்கையுடன் இருங்கள்” : கோரிக்கை வைத்த சில மணி நேரத்திலேயே ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
அவதூறு பேச்சு : கஸ்தூரி மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு!
-
2 புதிய கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்! : யார் அவர்கள்?
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!