Politics
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அனுமதித்தது வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவது போன்றது-வைகோ பேட்டி!
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வரும் 19 ம் தேதி நடைபெற உள்ளதையடுத்து தி.மு.க வேட்பாளர் வி.செந்தில் பாலாஜியை ஆதரித்து மதிமுக பொதுச்செயலாளர் வை.கோ பிரச்சாரம் மேற்கொள்ள கரூர் வந்தார். அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியதாவது:
மத்திய அரசு விழுப்புரம், புதுச்சேரி ஆகிய பகுதிகளுக்கு வேதாந்தா குழுமத்திற்கு ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு அனுமதி வழங்கியுள்ளது வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவது போல உள்ளது. விவசாய நிலங்களை அடியோடு, அழிப்பதற்கும் விவசாயிகளை அடியோடு அழிப்பதற்கும் தூத்துக்குடியில் 13 பேரை சுட்டுக் கொன்ற அதே ஸ்டெர்லைட் நிறுவனமான வேதாந்தா நிறுவனத்திற்கு லைசன்ஸ் கொடுத்திருப்பது தமிழரை நெற்றிப்பொற்றில் எட்டி உதைப்பதற்கு சமம் ஆகும் எனக் கூறினார்.
Also Read
-
”2026 தேர்தலிலும் திமுகவே வெல்லும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்!
-
”நம்பிக்கையுடன் இருங்கள்” : கோரிக்கை வைத்த சில மணி நேரத்திலேயே ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
அவதூறு பேச்சு : கஸ்தூரி மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு!
-
2 புதிய கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்! : யார் அவர்கள்?
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!