murasoli thalayangam
நட்டாற்றில் விடப்பட்டதா நாட்டின் பொருளாதாரம்? - முரசொலி தலையங்கம்
மத்தியில் பா.ஜ.க பதவியேற்றது முதற்கொண்டே, ‘சோதனை மேல் சோதனை போதுமடா சாமி’ என்று நாட்டு மக்கள் பொறுமையிழந்து பொருமும் அளவுக்கு பிரச்னைகள் புடைசூழ்ந்து தாக்குதல் தொடுத்து வருகின்றன.
அவசரம் அவசரமாக அறிவிக்கப்பட்ட பண மதிப்பிழப்பு, அரைகுறையாக இறுதிசெய்யப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்ட ஜி.எஸ்.டி ஆகியவை இந்தியாவின் பொருளாதாரத்தை சிறிதுசிறிதாக அரித்துவிட்டன.
இப்படிப்பட்ட கடுமையான சூழலில், “பொருளாதாரத்தை சரிவிலிருந்து மீட்டு வளர்த்தெடுப்பதற்கான எந்த முயற்சியும் செய்யாமல், நாள்தோறும் ‘பொய் நெல்லைக் குத்தியே பொங்க நினைப்பதால்’ பொருளாதாரம் கைவிடப்பட்ட சோகமே நீடிக்கிறது.” என முரசொலி தலையங்கம் தீட்டியுள்ளது.
Also Read
-
அவதூறு பேச்சு : கஸ்தூரி மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு!
-
2 புதிய கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்! : யார் அவர்கள்?
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!
-
”தெலுங்கர்களை மட்டுமல்ல பெண் இனத்தையே கேவலப்படுத்தியிருக்கிறார்” : கஸ்தூரிக்கு ஆ. ராசா MP பதிலடி!
-
தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் தொழில் வளர்ச்சி! : தினத்தந்தி நாளிதழ் புகழாரம்!