கல்வி & வேலைவாய்ப்பு
Job Offers : ஆவின் பால் நிறுவனத்தில் 11 காலிப் பணியிடங்கள் - விண்ணப்பிக்க பிப்ரவரி 12 கடைசி நாள்!
Junior Executive வேலைக்கு ஒரு காலியிடம் உள்ளது. இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க, ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்று, கூட்டுறவுப் பயிற்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது, Co-Operative பாடப்பிரிவில் B.A அல்லது B.Com பட்டம் பெற்றிருக்க வேண்டும். இந்தப் பணிக்கு ரூ.19,500 முதல் ரூ.62,000 வரைக்கும் ஊதிய விகிதம் அளிக்கப்படும். 1.1.2020ம் தேதியின்படி 18 வயது முதல் 30 வயதிற்குள் இருக்கிற பொதுப்பிரிவினர் விண்ணப்பிக்கலாம். பிற்படுத்தப்பட்ட பிரிவினர், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 2 வருடங்களும், ஆதி திராவிடர், பழங்குடியினர் பிரிவினருக்கு 5 வருடங்களும் வயது தளர்வு அளிக்கப்படும்.
Refrigeration பிரிவில் Technician வேலைக்கு ஒரு காலியிடம் உள்ளது. இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க, 10ம் வகுப்பு தேர்ச்சியுடன், Mechanic Refrigeration And Air Conditioner தொழிற்பிரிவில் ஐ.டி.ஐ. தேர்ச்சி பெற்று NTC சான்று பெற்றிருக்க வேண்டும். அல்லது Mechanical Engineering பாடப்பிரிவில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்தப் பணிக்கு ரூ.19,500 முதல் ரூ.62,000 வரைக்கும் ஊதிய விகிதம் அளிக்கப்படும்.
1.1.2020ம் தேதியின்படி 18 வயது முதல் 30 வயதிற்குள் இருக்கிற பொதுப்பிரிவினர் விண்ணப்பிக்கலாம். பிற்படுத்தப்பட்ட பிரிவினர், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 2 வருடங்களும், ஆதி திராவிடர், பழங்குடியினர் பிரிவினருக்கு 5 வருடங்களும் வயது தளர்வு அளிக்கப்படும்.
Driver வேலைக்கு 8 காலியிடங்கள் உள்ளன. இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க, 8ம் வகுப்பு தேர்ச்சியுடன் இலகுரக அல்லது கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்று குறைந்தது 3 வருடங்கள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். இந்தப் பணிக்கு ரூ.19,500 முதல் ரூ.62,000 வரைக்கும் ஊதியவிகிதம் அளிக்கப்படும். 1.1.2020ம் தேதியின்படி 18 வயது முதல் 30 வயதிற்குள் இருக்கிற பொதுப்பிரிவினர் விண்ணப்பிக்கலாம். பிற்படுத்தப்பட்ட பிரிவினர், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 2 வருடங்களும், ஆதி திராவிடர், பழங்குடியினர் பிரிவினருக்கு 5 வருடங்களும் வயது தளர்வு அளிக்கப்படும்.
Office Assistant வேலைக்கு ஒரு காலியிடம் உள்ளது. இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க, 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்தப் பணிக்கு ரூ.15,700 முதல் ரூ.50,000 வரைக்கும் ஊதியவிகிதம் அளிக்கப்படும். 1.1.2020ம் தேதியின்படி 18 வயது முதல் 30 வயதிற்குள் இருக்கிற பொதுப்பிரிவினர் விண்ணப்பிக்கலாம். பிற்படுத்தப்பட்ட பிரிவினர், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 2 வருடங்களும், ஆதி திராவிடர், பழங்குடியினர் பிரிவினருக்கு 5 வருடங்களும் வயது தளர்வு அளிக்கப்படும்.
தகுதியானவர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
www.aavinmilk.com எனும் இணையதளத்தில் உள்ள விண்ணப்ப படிவத்தினை தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும்.
விண்ணப்பங்களை அனுப்பிவைக்க வேண்டிய முகவரி,
The General Manager,
Virudhunagar District Co-Operative Milk Producers Union Ltd,
Srivilliputtur.
விண்ணப்பங்கள் சென்று சேர வேண்டிய கடைசி நாள் : பிப்ரவரி 12.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!