India
#LIVE | #JharkhandElectionResults ஜார்க்கண்டில் ஆட்சியைப் பிடிக்கிறது காங்கிரஸ் கூட்டணி!
காங். கூட்டணி 43 இடங்களில் முன்னிலை!
காங்கிரஸ் + ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா + ராஷ்ட்ரிய ஜனதாதள் கூட்டணி - 43
பா.ஜ.க - 28
ஏ.ஜே.எஸ்.யூ - 3
ஜார்க்கண்ட் விகாஷ் மோர்ச்சா - 3
ஜார்க்கண்ட் பா.ஜ.க முதல்வர் ரகுபர் தாஸ் ஜாம்ஷெட்பூர் கிழக்கு தொகுதியில் தோல்வி முகம்!
காங்கிரஸ் கூட்டணி 46 இடங்களில் முன்னிலை!
காங்கிரஸ் + ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா + ராஷ்ட்ரிய ஜனதாதள் - 46
பா.ஜ.க - 25
ஏ.ஜே.எஸ்.யூ - 3
ஜார்க்கண்ட் விகாஷ் மோர்ச்சா - 3
3 மணி நிலவரம் : 44 தொகுதிகளில் காங். கூட்டணி முன்னிலை!
காங்கிரஸ் + ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா + ராஷ்ட்ரிய ஜனதாதள் - 44
பா.ஜ.க - 26
ஏ.ஜே.எஸ்.யூ - 4
ஜார்க்கண்ட் விகாஷ் மோர்ச்சா - 3
1.30 மணி நிலவரம்!
காங்கிரஸ் + ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா + ராஷ்ட்ரிய ஜனதா தள் - 41
பா.ஜ.க - 30
ஜார்க்கண்ட் விகாஷ் மோர்ச்சா - 3
ஏ.ஜே.எஸ்.யூ - 3
1 மணி நிலவரம் : காங். கூட்டணி- 41 பா.ஜ.க- 29
காங்கிரஸ் + ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா + ராஷ்ட்ரிய ஜனதா தள் - 41
பா.ஜ.க - 29
ஜார்க்கண்ட் விகாஷ் மோர்ச்சா - 3
ஏ.ஜே.எஸ்.யூ - 3
12 மணி நிலவரம் : காங். கூட்டணி -42 பா.ஜ.க -28
காங்கிரஸ் + ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா + ராஷ்ட்ரிய ஜனதா தள் - 42
பா.ஜ.க - 28
ஜார்க்கண்ட் விகாஷ் மோர்ச்சா - 4
ஏ.ஜே.எஸ்.யூ - 3
11 மணி நிலவரம்!
காங்கிரஸ் + ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா + ராஷ்ட்ரிய ஜனதா தள் - 42
பா.ஜ.க - 28
ஏ.ஜே.எஸ்.யூ - 3
ஜார்க்கண்ட் விகாஷ் மோர்ச்சா - 4
காங்கிரஸ் + ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா + ராஷ்ட்ரிய ஜனதா தள் - 43
பா.ஜ.க - 27
ஏ.ஜே.எஸ்.யூ - 3
ஜார்க்கண்ட் விகாஷ் மோர்ச்சா - 4
10 மணி நிலவரம் : காங். கூட்டணி - 39 பா.ஜ.க -29
காங்கிரஸ் + ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா + ராஷ்ட்ரிய ஜனதா தள் - 39
பா.ஜ.க - 29
ஏ.ஜே.எஸ்.யூ - 4
ஜார்க்கண்ட் விகாஷ் மோர்ச்சா - 3
9:30 நிலவரம்!
காங்கிரஸ் + ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா + ராஷ்ட்ரிய ஜனதா தள் - 40
பா.ஜ.க - 29
ஏ.ஜே.எஸ்.யூ - 4
ஜார்க்கண்ட் விகாஷ் மோர்ச்சா - 3
ஜார்க்கண்ட் வாக்கு எண்ணிக்கை நிலவரம்!
காங்கிரஸ்-ஜேஎ.ம்.எம் - 34, பா.ஜ.க - 27, ஜே.வி.எம் 3, ஏ.ஜே.எஸ்.யூ 6 இடங்களில் முன்னிலை.
8.30 மணி நிலவரம்!
ஜார்க்கண்ட் வாக்கு எண்ணிக்கை : காங்-ஜேஎ.ம்.எம் - 33, பா.ஜ.க - 22, ஜே.வி.எம் 2, ஏ.ஜே.எஸ்.யூ 4 இடங்களில் முன்னிலை.
காங். கூட்டணி!
தற்போதைய தேர்தலில் சிபுசோரனின் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தள் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டன.
பா.ஜ.க தனித்துக் களம் கண்டது. ஜார்க்கண்ட் மாணவர் யூனியன், ராம் விலாஸ் பாஸ்வானின் லோக் ஜனசக்தி, ஜார்க்கண்ட் விகாஸ் மோர்ச்சா, அசாதுதீன் ஓவைசியின் கட்சி உள்ளிட்ட கட்சிகள் தனித்து போட்டியிட்டன
ஜார்க்கண்ட் மாநிலத்தின் 81 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு கடந்த நவம்பர் மாதம் 30ம் தேதி முதல் ஐந்து கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் 65.17% வாக்குகள் பதிவான நிலையில், வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியுள்ளது.
Also Read
-
விவேகானந்தர் நினைவு மண்டபம் முதல் திருவள்ளுவர் சிலை வரை கண்ணாடி பாலம் : 85% பணிகள் நிறைவு!
-
”டங்க்ஸ்டன் சுரங்க ஏலத்தை ரத்து செய்ய வேண்டும்” : ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதிய சு.வெங்கடேசன் MP!
-
”ஜெயலலிதாவால் கோடீஸ்வரர்களான கும்பல்” : ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்த திண்டுக்கல் சீனிவாசன்!
-
”டங்கஸ்டன் கனிம சுரங்கத்திற்கு அனுமதி அளிக்கவில்லை” : தமிழ்நாடு அரசு விளக்கம்!
-
”அதானியை உடனே கைது செய்ய வேண்டும்” : எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தல்!