India
இடைத்தேர்தல் மற்றும் 7ம் கட்ட வாக்குப்பதிவு: 9 மணி நிலவரம்!
17வது நாடாளுமன்றத் தேர்தல் ஏப்.,11ம் தேதி தொடங்கி இன்று (மே 19) வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இதில் 6 கட்ட வாக்குப்பதிவுகள் முடிவடைந்திருக்கும் நிலையில் இன்று 7ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
8 மாநிலங்களில் உள்ள 59 தொகுதிகளுக்கு 7ம் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிமுதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதில், 9 மணி நிலவரப்படி பதிவான வாக்கு விகிதம்:
மேற்கு வங்கம்: 10.54, பீகார்: 10.65, மத்திய பிரதேசம்: 7.16, சண்டிகர்: 10.40, பஞ்சாப்: 4.64, உத்தர பிரதேசம்: 5.97, இமாச்சல பிரதேசம்: 0.87, ஜார்கண்ட்: 13.19
இதே போல், தமிழகத்தில் காலியாக உள்ள 4 சட்டமன்றத் தொகுதிகளான திருப்பரங்குன்றம், சூலூர், ஒட்டப்பிடாரம், அரவக்குறிச்சி ஆகிய பகுதிகளுக்கு இன்று இடைத்தேர்தல் தொடங்கி நடந்து வருகிறது.
அதற்கான 9 மணி நிலவரப்படி பதிவான வாக்கு விகிதம்:
சூலூர்: 14.40, திருப்பரங்குன்றம்: 12.67, அரவக்குறிச்சி: 10.51, ஒட்டப்பிடாரம்: 14.53
Also Read
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!
-
”தெலுங்கர்களை மட்டுமல்ல பெண் இனத்தையே கேவலப்படுத்தியிருக்கிறார்” : கஸ்தூரிக்கு ஆ. ராசா MP பதிலடி!
-
தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் தொழில் வளர்ச்சி! : தினத்தந்தி நாளிதழ் புகழாரம்!
-
2 பிரிவுகளில் தொடங்கிய சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி: வென்றால் லட்சக்கணக்கில் பரிசு
-
இராமேஸ்வரம் To காசி - தமிழ்நாடு அரசின் ஆன்மீக சுற்றுலாவுக்கு யார் யார் விண்ணப்பிக்கலாம்? - விவரம்!