DMK Government
தி.மு.க கூட்டணியில் வி.சி.க போட்டியிடும் 6 தொகுதிகள் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு! #Election2021
தமிழகத்தில் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலைச் சந்திக்க தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி தயாராகியுள்ளது. தி.மு.க கூட்டணியில் தொகுதி பங்கீடு நிறைவடைந்து வேட்பாளர் பட்டியலை தயாரிக்கும் பணியில் கூட்டணிக் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.க 173 தொகுதிகளில் களமிறங்குகிறது. இதையடுத்து தமிழகம் முழுவதும் தி.மு.கழக நிர்வாகிகள் தேர்தல் களப்பணியைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
தி.மு.க கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கை விபரம்:
காங்கிரஸ் - 25
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி - 6
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி - 6
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் - 6
விடுதலை சிறுத்தைகள் கட்சி - 6
இந்திய யூனியன் முஸ்லீம் லீக் - 3
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி - 3
மனிதநேய மக்கள் கட்சி - 2
தமிழக வாழ்வுரிமை கட்சி - 1
ஆதித்தமிழர் பேரவை - 1
மக்கள் விடுதலைக் கட்சி - 1
அகில இந்திய ஃபார்வர்டு பிளாக் - 1
விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளின் விபரம் வருமாறு :
காட்டுமன்னார்கோவில் (தனி)
செய்யூர் (தனி)
வானூர் (தனி)
நாகப்பட்டினம்
அரக்கோணம் (தனி)
திருப்போரூர்
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!