Election 2024
2 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வென்ற திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி வேட்பாளர்கள் ! முழு விவரம் ?
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. இதில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி வேட்பாளர்கள் அபார வெற்றி பெற்றனர்.
இதில் 2 லட்சத்துக்கும் அதிகமான வாக்கு வித்தியாசத்தில் வென்ற வேட்பாளர்களின் விவரங்கள்.
திருவள்ளூர் தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில் 5,72,155 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி.
திருப்பெரும்புதூர் தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு 4,87,029 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி.
திண்டுக்கல் தொகுதியில் போட்டியிட்ட CPIM வேட்பாளர் சச்சிதானந்தம் 4,43,821 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி.
தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் கனிமொழி 3,92,738 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி.
பெரம்பலூர் தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் அருண்நேரு 3,89,107 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி.
வடசென்னை தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமி 3,39,222 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி.
தஞ்சாவூர் தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் முரசொலி 3,19,583 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி.
திருச்சி தொகுதியில் போட்டியிட்ட மதிமுக வேட்பாளர் துரை வைகோ 3,13,094 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி.
அரக்கோணம் தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகன் 3,06,559 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி.
தேனி தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் தங்க.தமிழ்செல்வன் 2,78,825 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி.
மயிலாடுதுறை தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் சுதா 2,71,183 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி.
பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் ஈஸ்வரசாமி 2,52,042 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி.
மத்திய சென்னை தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் 2,44,689 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி.
நீலகிரி தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் ஆ.ராசா 2,40,585 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி.
ஈரோடு தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் பிரகாஷ் 2,36,566 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி.
திருவண்ணாமலை தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் சி.என். அண்ணாதுரை 2,33,931 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி.
தென்சென்னை தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் 2,25,945 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி.
காஞ்சிபுரம் தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் செல்வம் 2,21,473 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி.
வேலூர் தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் 2,15,702 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி.
மதுரை தொகுதியில் போட்டியிட்ட CPIM வேட்பாளர் வெங்கடேசன் 2,09,409 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி.
நாகப்பட்டினம் தொகுதியில் போட்டியிட்ட CPI வேட்பாளர் செல்வராஜ் 2,08,957 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி.
ஆரணி தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் தரணிவேந்தன் 2,08,766 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி.
சிவகங்கை தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் 2,05,664 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி
Also Read
-
”காற்று மாசு குறித்து விரிவான விவாதம் தேவை” : எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை!
-
”அதிமுக ஆட்சியில் போர்டு வைத்ததுபோல் அல்ல” : பழனிசாமிக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
-
தென்னிந்தியாவிலேயே முதன்முறை : ரூ. 18.18 கோடி செலவில் துல்லிய பொறியியல் தொழில்நுட்ப மையம்!
-
திருவள்ளூரில் ரூ.330 கோடியில் 21 தளங்களுடன் மாபெரும் டைடல் பூங்கா! : முதலமைச்சர் திறந்து வைத்தார்!
-
கடற்கரை - தாம்பரம் இடையே இயக்கப்படும் 28 மின்சார ரயில்கள் இன்று ரத்து! : கூடுதல் பேருந்துகள் இயக்கம்!