DMK
“வெற்றிவாகை சூடும் தலைவர் மு.க.ஸ்டாலின்”: அடுத்த கட்ட பரப்புரைப் பயண விவரங்களை வெளியிட்டது தலைமைக் கழகம்!
எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, தேர்தல் பரப்புரைத் திட்டங்களின்படி, தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தற்போது தமிழகம் முழுவதும் தேர்தல் பரப்புரை பயணங்களை மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில், தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மேற்கொள்ளும் இரண்டாம் கட்டச் தேர்தல் பிரச்சார சுற்றுப்பயண விவரங்கள் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தி.மு.க தலைமைக் கழகம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பு வருமாறு :
25-3-2021(வியாழக் கிழமை)
காலை 8.30 மணி திருவண்ணாமலை, செங்கம், கீழ்பென்னாத்தூர், கலசபாக்கம், போளூர், ஆரணி, செய்யார், வந்தவாசி திருவண்ணாமலை
மாலை 3.00 மணி மைலம், செஞ்சி, திண்டிவனம், செஞ்சி
மாலை 4.30 மணி பல்லாவரம், ஆலந்தூர், சோழிங்கநல்லூர் பல்லாவரம்
26-3-2021(வெள்ளிக் கிழமை)
காலை 8.30 மணி திருவரங்கம், திருச்சி மேற்கு, இலால்குடி, திருச்சி கிழக்கு, திருவெறும்பூர், மணப்பாறை, மண்ணச்சநல்லூர், முசிறி, துறையூர் திருவரங்கம்
மாலை 3.00 மணி கரூர், அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம், குளித்தலை கரூர்
மாலை 4.30 மணி ஈரோடு மேற்கு, ஈரோடு கிழக்கு, பெருந்துறை, மொடக்குறிச்சி ஈரோடு மேற்கு
27-3-2021 (சனிக் கிழமை)
மாலை கொளத்தூர் தொகுதி கொளத்தூர்
இரவு 7.00 மணி சைதாப்பேட்டை, வேளச்சேரி, விருகம்பாக்கம் சைதாப்பேட்டை.
28-3-2021(ஞாயிற்றுக்கிழமை)
காலை 8.00 மணி காங்கேயம், தாராபுரம், பல்லடம் காங்கேயம்
காலை 10.00 மணி அந்தியூர், கோபிச்செட்டிபாளையம், பவானி, பவானிசாகர் கோபிச்செட்டிபாளையம்
மாலை 4.00 மணி கெங்கவல்லி, ஆத்தூர், ஏற்காடு, வீரபாண்டி, சேலம் - (மதச் சார்பற்ற மேட்டூர், எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர், முற்போக்குக் கூட்டணி சேலம் மேற்கு, சேலம் வடக்கு, சேலம் தெற்கு கட்சித் தலைவர்கள் பங்கேற்கும் மாபெரும் பிரச்சாரப் பொதுக்கூட்டம்)
29-3-2021 (திங்கட் கிழமை)
காலை 8.30 மணி ஜோலார்பேட்டை, வாணியம்பாடி, ஆம்பூர், திருப்பத்தூர் ஜோலார்பேட்டை
மாலை 3.30 மணி அனைக்கட்டு, காட்பாடி, வேலூர், கே.வி.குப்பம், குடியாத்தம் அனைக்கட்டு
மாலை 5.30 மணி இராணிப்பேட்டை, அரக்கோணம், சோளிங்கர், ஆற்காடு இராணிப்பேட்டை
30-3-2021 (செவ்வாய் கிழமை)
காலை 8.30 மணி கன்னியாகுமரி, நாகர்கோவில், குளச்சல் ஆரல்வாய்மொழி
மாலை 3.30 மணி ஆலங்குளம், சங்கரன்கோவில், வாசுதேவநல்லூர், தென்காசி, கடையநல்லூர் ஆலங்குளம்
மாலை 5.30 மணி ராஜபாளையம், திருவில்லிபுத்தூர், சாத்தூர், அருப்புக்கோட்டை, சிவகாசி, விருதுநகர், திருச்சுழி இராஜபாளையம்
31-3-2021 (புதன்கிழமை)
காலை 8.30 மணி போடிநாயக்கனூர், பெரியகுளம், ஆண்டிப்பட்டி, கம்பம் போடிநாயக்கனூர்
மாலை 3.30 மணி பழனி, ஆத்தூர், திண்டுக்கல், நிலக்கோட்டை, ஒட்டன்சத்திரம் பழனி
மாலை 5.00 மணி மடத்துக்குளம், உடுமலைப்பேட்டை, வால்பாறை மடத்துக்குளம்
31-4-2021 (வியாழக் கிழமை)
காலை 8.00 மணி மேட்டுப்பாளையம், உதகை, குன்னூர், கூடலூர் மேட்டுப்பாளையம்
காலை 10.00 மணி கவுண்டம்பாளையம், சிங்காநல்லூர், கோவை வடக்கு, கோவை தெற்கு கவுண்டம்பாளையம்
மாலை கொளத்தூர் தொகுதி கொளத்தூர்
இரவு 8.00 மணி மயிலாப்பூர், தியாகராய நகர், ஆயிரம்விளக்கு மயிலாப்பூர்
2-4-2021 (வெள்ளிக்கிழமை)
காலை 8.30 மணி ஜெயங்கொண்டம், அரியலூர், பெரம்பலூர், குன்னம் ஜெயங்கொண்டம்
மாலை 3.30 மணி குறிஞ்சிப்பாடி, கடலூர், புவனகிரி,
சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் வடலூர்
மாலை 5.30 மணி சீர்காழி, மயிலாடுதுறை, பூம்புகார் சீர்காழி
3-4-2021 (சனிக்கிழமை)
காலை 8.30 மணி வேதாரண்யம், கீழ்வேளூர், நாகப்பட்டினம், திருத்துறைப்பூண்டி வேதாரண்யம்
மாலை 3.30 மணி காரைக்கால் வடக்கு, காரைக்கால் தெற்கு, திருநள்ளாறு, நிரவி-திருப்பட்டினம், நெடுங்காடு காரைக்கால்
மாலை 5.30 மணி மண்ணாடிப்பட்டு, திருப்புவனை, ஊசுடு, மங்கலம், வில்லியனூர், உழவர் கரை, கதிர்காமம், இந்திராநகர், தட்டாஞ்சாவடி, காமராஜ் நகர், இலாஸ்பேட்டை, காலாப்பட்டு, முத்தியால்பேட்டை, ராஜ்பவன், உப்பளம், உருளையன்பேட்டை, நெல்லித்தோப்பு, முதலியார்பேட்டை, அரியாங்குப்பம், மணவெளி, ஏம்பலம், நெட்டப்பாக்கம், பாகூர் புதுச்சேரி தனது பிரச்சாரத்தை தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் நிறைவு செய்கிறார்.
Also Read
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!
-
”காற்று மாசு குறித்து விரிவான விவாதம் தேவை” : எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை!