Cinema
இந்த வாரம் ரிலீஸ் ஆகும் படங்கள், வெப் சீரிஸ் என்னென்ன? #CinemaUpdates
கொரோனா தொற்று வெகுவாகக் குறைந்துவரும் நிலையில், திரையரங்குகளில் வெளியாகும் படங்களின் எண்ணிக்கையும் இந்த வாரம் முதல் அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது. இந்த மாதம் ‘வலிமை’ உள்ளிட்ட ரசிகர்களின் எதிர்பார்ப்பைப் பெற்ற திரைப்படங்கள் ரிலீஸாகவிருக்கின்றன. இந்த வாரம் வெளியாகும் படங்கள், சீரிஸ்கள் என்னென்ன என இங்கே பார்க்கலாம்.
திரையரங்குகளில் இந்த வாரம் வெளியாகும் திரைப்படங்களின் பட்டியல்:
வீரமே வாகை சூடும் (Tamil) - Feb 4
யாரோ (Tamil) - Feb 4
சாயம் (Tamil) - Feb 4
கர்ணன் நெப்போலியன் பகத் சிங் (Malayalam) - Feb 4
Kakababur Protyaborton (Bengali) - Feb 4
Baba, Baby O... (Bengali) - Feb 4
தற்போது பல திரைப்படங்கள் தியேட்டர்களில் வெளியாகும் முன்பே ஓடிடியில் வெளியாகி ரசிகர்களுக்கு கொண்டாட்டத்தை கொடுத்துக் கொண்டிருக்கின்றன. அந்தவகையில் இந்த வாரத்தில் பல திரைப்படங்கள் ஓடிடியில் வெளியாக உள்ளன.
OTT தளங்களில் வெளியாகும் திரைப்படங்கள்:
My Best Friend Anne Frank (Duch), Netflix - Feb 1
One Cut Two Cut (Kannada), Prime - Feb 3
பன்றிக்கு நன்றி சொல்லி (Tamil), SonyLIV - Feb 4
Looop Lapeta (Hindi), Netflix - Feb 4
Through My Window (Spanish), Netflix - Feb 4
Post Theatrical Digital Streaming
Randu (Malayalam) Prime - Feb 4
Mission C (Malayalam) Nee Stream - Feb 4
100 (Kannada) Zee5 - Feb 4
Unparalleled Mulan (Chinese) - Feb 4
நிகழ்ச்சிகள் மற்றும் வெப் சீரிஸ்
Documentary
We Need To Talk About Cosby (English Docu Series), Voot - Feb 1
The Tinder Swindler (English Docu Film), Netflix - Feb 2
Shows
Unstoppable With NBK Finale - ft. Mahesh babu, (Telugu) - Feb 4
Series
Raising Dion 2 (English), Netflix - Feb 1
Doctor-X: S7 (Japanese), Netflix - Feb1
Meat Eater: S10: Part 2 (English), Netflix - Feb 2
Dark Desire S2 (Spanish), Netflix - Feb 2
Finding Ola S1 (English), Netflix - Feb 3
Murderville S1 (English), Netflix - Feb 3
Rocket Boys (Hindi), SonyLIV - Feb 4
Reacher S1 (English), Prime - Feb 4
Sweet Magnolias: S2 (English), Netflix - Feb 4
The Great Indian Murder (Hindi), Hotstar - Feb 4
Suspicion (English), Apple Tv + - Feb 4
Snowdrop (Korean), Hotstar - Feb 4
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!